$156,000 கையூட்டு பெற்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறுவனத்தின் முன்­னாள் மேலா­ளர் ஒரு­வர் மீது, ஊழல் மற்­றும் பண­மோ­சடி குற்­றச்­சாட்­டு­கள் செவ்­வாய்க்­கி­ழமை சுமத்­தப்­பட்­டன.

அவர் உள் வடி­வ­மைப்பு நிறு­வ­னம் ஒன்றுக்கு தேசிய விமான நிறு­வ­னத்­தின் மூன்று ஒப்­பந்­தங்­க­ளுக்­கான ஏலம் குறித்த தக­வல்­களை வெளி­யிட்­டுள்­ளார் என்று கூறப்­ப­டு­கிறது.

2019ஆம் ஆண்டு ஜூனுக்கும், டிசம்­பருக்கும் இடை­ப்பட்ட காலக்கட்டத்தில், லயோ­னல் லோ ஜுன் ஜீ, 35, வடி­வ­மைப்­பா­ளர் ரெக்ஸ் ஜாங், 38, என்­ப­வ­ரு­டன் சேர்ந்து ஏலத்­தில் குத்­த­கையை லின் ஐடி குழு­வுக்­குக் கொடுப்­ப­தற்­காக, இரு­வ­ரும் $474,500 கையூட்டு பெற்றனர் என்று கூறப்­ப­டு­கிறது.

2021 ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடைபட்ட காலத்தில் லோ, தனக்குக் கிடைத்த 156,000 வெள்ளி கையூட்டுப் பணத்தைப் வைத்து மைக்­ரோ­சாஃப்ட் நிறுவனப் பங்கு­களை வாங்­கி­யுள்­ளார் என்று அறி­யப்­ப­டு­கிறது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள லோ $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு டிசம்பர் 12ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும். ஜாங், ஆங் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!