தரவரிசைப் பட்டியலில் சரிந்த என்­யு­எஸ், என்­டியு

கடந்த நான்கு ஆண்­டு­களில் ஆசி­யா­வில் ஆண்­டு­தோ­றும் கியூஸ் பட்­டி­யல் தர­வ­ரி­சை­யில் முதல் இடத்­தைப் பிடித்த சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் (என்­யு­எஸ்) இந்த ஆண்டு, இரண்­டா­வது இடத்­திற்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.

செவ்­வா­யன்று வெளி­யி­டப்­பட்ட ஆசி­யா­வின் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில், சீனா­வின் பீக்­கிங் பல்­க­லைக்­க­ழ­கம் முத­லி­டத்­தைப் பிடித்­துள்­ளது. சீனா­வின் சிங்­குவா பல்­க­லைக்­க­ழ­கம் மூன்­றா­வது இடத்­தை­யும், ஹாங்­காங் பல்­க­லைக்­க­ழ­கம் நான்­கா­வது இடத்­தை­யும் பிடித்­துள்­ளன.

இதில், ஆசி­யா­வின் சிறந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களை தர­வ­ரி­சைப்­ப­டுத்­தும் வேறொரு பட்­டி­ய­லில் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் (என்­டியு) ஐந்­தா­வது இடத்­திற்­குத் தள்­ளப்­பட்­டது.

கடந்த ஆண்டு பட்­டி­ய­லின்­படி ஹாங்­காங் பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் இணைந்து என்­டியு மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­தி­ருந்­தது. இந்­நி­லை­யில் முனை­வர் பட்­டம் பெற்ற கல்­வி­யா­ளர்­க­ளைக் கொண்ட பல்கலைக்­க­ழ­கங்­க­ளின் பட்­டி­ய­லின்­படி முதல் நூறு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் வரி­சை­யில் சிங்­கப்­பூர் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் இடம்­பெ­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த ஆண்டு சிறிய சரிவு இருந்­த­போ­தி­லும், சிங்­கப்­பூ­ரின் இரண்டு முன்­னணி பல்­க­லைக்­க­ழ­கங்­களும் ஆசி­யா­வின் முதல் ஐந்து இடங்­களில் உள்­ளன என்று கியூஸ் துணைத் தலை­வர் பாராட்­டி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!