தேக்கா சந்தை அருகே தீபாவளி அலங்காரத்தில் தீப்பிடித்தது

லிட்டில் இந்தியாவில் திங்கள்கிழமை இரவு (நவம்பர் 7) தீபாவளி அலங்காரத்தில் தீப்பிடித்தது.

இந்தச் சம்பவம் குறித்து ஸ்டாம்ப் இணையத்தளத்திற்கு தெரியப்படுத்திய மார்கோஸ் என்பவர், தேக்கா சந்தை அருகே சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் இருக்கும் காணொளி ஒன்றையும் பகிர்ந்தார்.

சிராங்கூன் சாலையில் நிகழ்ந்த இந்த தீ விபத்து குறித்து இரவு 9.20 மணிக்கு தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

“தீ விபத்து, தீபாவளி அலங்காரத்துடன் சம்பந்தப்பட்டது,” என்று அதன் பேச்சாளர் சொன்னார்.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

@abc669977 #tekkacentre #serangoonroad #littleindia #diwali ♬ original sound - UnSkinGlenn

காணொளி: டிக்டாக் பதிவு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!