அங் மோ கியோ ஒட்டுமொத்த மேம்பாடு; இழப்பீடு 7.5% கூடியது

ஒட்­டு­மொத்த மறுமேம்­பாட்­டுத்­திட்­டத்­துக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 606 அங் மோ கியோ குடி­யி­ருப் பாளர்­க­ளுக்கு வழங்க வேண்­டிய இழப்­பீடு முன்­பை­விட 7.5 விழுக்­காடு கூடி­யுள்­ளது என்று வீட­டைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

இதன் தொடர்பாக வீட்டுக்கு வீடு சென்று அதிகாரிகள் இழப் பீடு குறித்த விவரங்களை தெரி வித்து வருகின்றனர்.

2022 ஏப்ரல் 7ஆம் தேதி அங் மோ கியோ, அவென்யூ 3ல் உள்ள புளோக்குகள் 562 முதல் 565 வரை ஒட்டுமொத்த மேம்பாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டதாக அறி விக்கப்பட்டது. மூவறை வீடு களுக்கு $290,000 முதல் $390,000 வரையும் நான்கறை வீடுகளுக்கு $380,000 முதல் $450,000 வரையும் இழப்பீடு மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த இழப்பீடு 7.5 விழுக்காடு கூடியிருக்கிறது.

1979ல் கட்டப்பட்ட நான்கு புளோக்குகளும் 43 ஆண்டுகள் பழமையானவை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!