$13.3 மில்லியன் பறிபோன மோசடிகளின் தொடர்பில் 13 வயது சிறுமி உள்ளிட்ட 537 பேர் கைது

சுமார் $13.3 மில்லியன் பறிபோன மோசடிகளில் தொடர்பிருப்பதன் சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரில் 537 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 13 வயது சிறுமியும் ஒருவர்.

வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு, வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த காவல்துறையினர் ஆகியோர் தீவு முழுவதும் இரண்டு வாரங்களாக நடத்திய சோதனைகளில் அவர்கள் கைதாயினர்.

கைதானவர்களில் 352 ஆண்கள். 185 பெண்கள். அவர்கள் 13 வயதுக்கும் 76 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அவர்கள் 1,856க்கும் அதிகமான மோசடிகளில் ஈடுபட்டதாக அல்லது கள்ளப் பணத்தைப் பரிமாற்ற உதவியதாக சந்தேகிக்கப்படுகிறது.

மின்வர்த்தக மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 13 வயது சிறுமி மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!