பூமலையை இணைக்கும் புதிய 200 மீட்டர் மேம்பாலம்

பூம­லை­யின் இரு­வேறு பகு­தி­களை இணைக்­கும் 200 மீட்­டர் மேம்­பா­லம் திறக்­கப்­பட்­டுள்­ளது.

அத­னால் பூம­லைக்­குச் செல்

­ப­வர்­கள் டையர்­சால் அவென்­யூ­வைக் கடந்து, பூம­லை­யின் ஒரு பகு­தி­யி­லி­ருந்து இன்­னொரு பகு­திக்­குச் செல்­ல தேவை

இருக்­காது.

இளம் பிள்­ளை­கள் உள்­ள­வர்­கள், உடற்­கு­றை­யுள்­ள­வர்­கள் என அனைவரும் செல்லக்கூடிய தடை­இல்­லாப் பால­மாகப் புதிய மேம்­

பா­லம் அமைந்­துள்­ளது.

எச்­பி­எல் கெனப்பி எனப்­படும் அந்த மேம்­பா­லம் நேற்று திறக்­கப்­பட்­டது.

டையர்­சால் அவென்­யூ­வின் இரு­வேறு பக்­கங்­களில் உள்ள விரி­வாக்­கப்­பட்ட கேலப் பகு­தி­யை­யும் கற்­றல் வனத்­தை­யும் பாலம் இணைக்­கிறது.

மேம்­பா­லத்­தின் திறப்­பு­வி­ழா­வில் பேசிய சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம், கொவிட்-19 கிரு­மிப் பர­வல் காலத்­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் இங்­குள்ள பசு­மை­யி­டங்­களை மீண்­டும் கண்­ட­றிந்­த­னர் என்று கூறி­னார்.

"சிங்கப்பூரில் உள்ள பசுமையை நான் உள்ளிட்ட பலரும் இப்போது பாராட்டப் பழகியுள்ளோம்," என்று அமைச்சர் சண்முகம் தெரி

வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!