‘ஜிசிஇ’ மேல்நிலை தேர்வு நேரத்தில் மாறுபாடு

சிங்கப்பூரின் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான 'ஜிசி இ' மேல் நிலையில் ரசாயனப் பாடத்துக்கான தேர்வு நேரம் கல்லூரிக்கு கல்லூரி மாறுபட்டதாகத் தெரியவந்துள்ளது.

'எச்2' ரசாயனப் பாட வினாத்தாளில் இருந்த படத்தில் தவறு இருப்பதாகக் கூறப்பட்டது. தேர்வுக் கண்காணிப்பாளர்கள் மாணவர்களுக்கு அதனை விளக்கிக் கூறினர். நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை நடைபெற்ற தேர்வில் சில தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு ஆறு நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் மற்றவற்றில் கூடுதல் நேரம் வழங்கப்படவில்லை.

'ரெட்டிட்' இணையத்தளத்தில் இதுகுறித்த தகவல் வெளியானது. எல்லா மாணவர்களுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்படாதது நியாயமற்ற செயல் என்ற குறைகூறல்கள் எழுந்தன. இதுகுறித்து விளக்கம் பெற சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டு ஆணையத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!