பீஷான் விபத்தில் முதியவர் மரணம்; டாக்சி ஓட்டுநர் கைது

பீஷான் ஸ்திரீட் 22ல் சின் மிங் அவென்யூவை நோக்கிச் செல்லும் வழியில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 6.18 மணிக்கு நிகழ்ந்த சாலை விபத்தில் 77 வயது முதியவர் ஒருவர் டாக்சியில் அடிபட்டு பிறகு மருத்துவமனையில் மாண்டுவிட்டார். 

அலட்சியமாக வாகனத்தை ஓட்டிச் சென்று கடுமையான காயத்தை ஏற்படுத்திவிட்டதன் பேரில் 67 வயது டாக்சி ஓட்டுநர் கைதாகி இருப்பதாகவும் புலன்விசாரணை தொடர்வதாகவும் காவல்துறை இன்று சனிக்கிழமை தெரிவித்தது. 

சாலையைக் கடந்து பேருந்து ஒன்றில் ஏறி உறவினரைப் பார்ப்பதற்காக சென்றபோது அந்த முதியவர் டாக்சியில் அடிபட்டுவிட்டதாக ஷின் மின் டெய்லி தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!