ரத்த நன்கொடை வழங்க இயலாதோர் அதிகம்

சிங்­கப்­பூர் எல்­லை­க­ளைத் திறந்­தது முதல் பல­ரும் வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொண்­ட­னர்.

இதன் கார­ண­மாக கடந்த அக்­டோ­பர், நவம்­ப­ரில் ரத்த நன்­கொடை செய்ய இய­லாதோரின் எண்­ணிக்கை மூன்று மடங்கு அதி­க­ரித்து இருப்­ப­தாக சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் தெரி­வித்தது.

நன்­கொடை வழங்­கு­வ­தற்­கான நிபந்­த­னை­களை நிறை­வேற்ற இய­லா­த­வர்­க­ளின் எண்­ணிக்கை மொத்த நன்­கொ­டை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் சுமார் 10% என்று அது மேலும் தெரி­வித்­தது.

வெளி­நாடு சென்று வந்­தி­ருப்­பதால் உடலில் சில கிரு­மி­கள் தொற்றி இருக்­க­லாம். ரத்த நன்­கொடை வழி கிரு­மி­கள் மற்­ற­வர்­களுக்­கும் பர­வி­வி­டும் ஆபத்து உள்ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!