சாலை விபத்து: முதியவர் பலி

பீஷான் ஸ்தி­ரீட் 22ல் சின் மிங் அவென்யூ நோக்­கிச் செல்­லும் வழியில் வெள்­ளிக்­கி­ழமை காலை சுமார் 6.18 மணிக்கு நிகழ்ந்த சாலை விபத்­தில் 77 வயது முதியவர் ஒரு­வர் டாக்­சி­யில் அடி­பட்டு பிறகு மருத்­து­வ­ம­னை­யில் மாண்­டு­விட்­டார்.

அலட்­சி­ய­மாக வாக­னத்தை ஓட்டிச் சென்று கடு­மை­யான காயத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­ட­தன் பேரில் 67 வயது டாக்சி ஓட்­டு­நர் கைதாகி இருப்­ப­தா­க­வும் புலன்­விசா­ரணை தொடர்­வ­தா­க­வும் காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

சாலையைக் கடந்து பேருந்து ஒன்­றில் ஏறி உற­வி­ன­ரைப் பார்ப்­ப­தற்­காக சென்­ற­போது அந்த முதி­ய­வர் டாக்­சி­யில் அடி­பட்­டு­விட்­ட­தாக ஷின் மின் டெய்லி தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!