இரட்டை வாடகை விதிப்புக்கு எதிராக முறையீடு

தற்­போது செயல்­பாட்­டில் இல்­லாத ஸ்டான்ஸ்­ஃபீல்டு கல்­லூ­ரி­யின் இயக்­கு­நர் ஒரு­வர், தனது முன்­னாள் அலு­வலகத்துக்கு எதி­ராக இரட்டை வாடகை விதித்த வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­துக்கு (வீவக) எதி­ராக முறை­யீடு செய்­ய­லாம் என்று உயர் நீதி­மன்­றம் கூறி­யுள்­ளது. அந்­தத் தனி­யார் பள்­ளி­யின் வாடகை $84,000க்கு உயர்ந்­துள்­ளது.

அரசு நீதி­மன்­றம் விதித்த இந்த முன்­னைய தீர்ப்பை எதிர்த்து வீவக உயர் நீதி­மன்­றத்­தில் மேல் முறை­யீடு செய்­தது. அதை நீதித்­துறை ஆணை­யா­ளர் கோ யிஹான் நிரா­க­ரித்­தார்.

1993ல் சிராங்­கூன் வட்­டா­ரத்­தில் தோற்­றம் கண்ட அந்­தக் கல்­லூ­ரி­யின் நிறு­வ­ன­ரான திரு கண்­ணப்­பன் செட்­டி­யா­ரின் மனைவி திரு­வாட்டி மஜெல்லா, கல்­லூரி இருந்த இடத்­தின் வாடகை உடன்பாட்டின் உத்தரவாதம் அளிப்பவராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!