நிற்கவைத்து சுட்டார்கள்; தப்பிப் பிழைத்தார் அண்ணன்

1936ஆம் ஆண்டு மலே­சி­யா­வின் பினாங்கு மாநி­லத்­தில் பிறந்த ஜோதி­யம்மா, தமது ஆறா­வது வய­தில் ஜோகூ­ரின் லாபிஸ் பகு­திக்கு குடும்­பத்­து­டன் குடி­பெ­யர்ந்­தார். ரப்­பர் தோட்ட ஊழி­யர்­க­ளான தம் பெற்­றோர்­கள் திரு­வண்­ணா­ம­லை­யைச் சேர்ந்­த­வர்­கள் என்று அவர் கூறி­னார்.

"மாரி­யப்­பன் என்ற என் அண்­ணன் ஆங்­கி­லம் தெரிந்­த­வர். மிக­வும் கெட்­டிக்­கா­ரர். படை­யெ­டுப்­புக்கு முன்­ன­தாக அவர் வாகன ஓட்­டு­ந­ராக வேலை செய்­து­கொண்டே கல்வி கற்­றார். ஆனால் எலி திரு­டி­ய­தாக அவரை ஜப்­பா­னி­யர்­கள் பிடித்­த­னர்.

"பள்­ளிக்­கூ­டத்­தி­லுள்ள ஒரு திட­லின் நடுவே என் அண்­ணனை நிற்கவைத்து சுடத் தயா­ராக இருந்­ த­னர்.

"ஆனால் துப்­பாக்கி சுட்­ட­போது என் அண்­ணன் உடனே குனிந்து­ தப்­பி­ ஓ­டி­னார். அரு­கி­லி­ருந்த தேவா­லய மணிக்­கூண்­டில் சிறிது நேரம் மறைந்­தி­ருந்த பின்­னர் வீடு திரும்பினார்," என்று விவ­ரித்­தார் திரு­மதி ஜோதி­யம்மா.

சிங்­கப்­பூ­ரில் படை­யெ­டுப்பு முடி­யும் வேளை­யில் திரு­மதி ஜோதி­யம்­மா­வின் குடும்­பம் தஞ்­சோங் பகார் வந்து சேர்ந்­தது.

ஈப்­போ­வி­லி­ருந்து திரும்­பிய தம் அண்­ண­னுக்கு ரயில்­வே­யில் வேலை கிடைத்த பிறகு அவர், தமது குடும்­பத்­தி­னரை சிங்­கப்­பூ­ருக்கு அழைத்­த­தாக திரு­மதி ஜோதி­யம்மா கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!