மும்முறை கண்டேன்

"எனக்கு அப்போது பதிமூன்று வயது. 1972ல் உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் நான் உயர்நிலை ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது,

வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கிற்கு வருகை தந்த அரசியாரைக் கண்டு கையசைத்து மகிழ்ந்தேன்.

"அரசியார் சிங்கப்பூருக்கு கப்பலில் வந்து இறங்கிய தருணத்தில் அவரை வெகு அருகாமையில் கண்டு கையசைத்தேன். பதிலுக்கு அரசியாரும் வெண்ணிற கையுறைகளுடன் கை அசைத்தார். பிறகு இரவு விருந்திற்கு அன்றைய பிரதமர் லீ குவான் இயூவுடன் அரசியார் சென்றதையும் நேரில் பார்த்தேன்.

"அரசியாரை மூன்று முறை நேரில் பார்த்திருக்கிறேன். அவரது நினைவாக அவரின் சாந்தமான முகம் பொதிந்த பன்னாட்டு நாணயங்களைச் சேகரித்து வைத்துள்ளேன்," என்று லிட்டில் இந்தியா வர்த்தகரான திரு எம். இலியாஸ், 62, கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!