விரயம் தவிர்ப்போம்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 189,000 டன் துணிக்கழிவுகள் உருவாகியிருந்தன.

2020ஆம் ஆண்டைக் காட்டிலும் துணிக்கழிவுகள் ஏறத்தாழ 38% அதி கரித்தன. மொத்தத் துணிக்கழிவுகளில் 7,000 டன் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டன. எஞ்சிய 182,000 டன் துணிக்கழிவு கள் அப்புறப்படுத்தப்பட்டன. அந்த ஆண்டு அப்புறப்படுத்தப்பட்ட மொத்தக்கழிவுகளில் துணிக்கழிவுகளின் விகிதம் 5.8%. துணிக்கழிவுகளின் மறுசுழற்சி விகிதம் 4%ஆக இருந்தது. 2017ஆம் ஆண்டு 34% மக்கள் ஒருமுறை மட்டுமே அணிந்த பின் ஆடை களை வீசியுள்ளனர்.

(தகவல்: தேசிய சுற்றுப்புற வாரியம், YouGov)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!