அழகும் இயற்கை அணியும் சேலையும் இயற்கை

பட்டு, பருத்தி முதலியவற்றைத் தவிர்த்து, இயற்கைக்கு உகந்த வாழைநார் கொண்டும் சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஆறு மாதங்களாக தமிழ்நாட்டின் சேலத்திலிருந்து வாழைநார்ப் பட்டுச் சேலைகளை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது, ‘டீ ரிகர் இலாசோ’ இணையக்கடை. இந்த தீபாவளிக்கு இச்சேலைகள் வெகுவிரைவில் பிரபல மடைந்துவிட்டதாகத் தெரிகிறது. ஈராண்டு களுக்கு முன் இக்கடையைத் தொடங்கிய திருமதி தேன்மொழி ஆனந்தன், 29, ரசாயனக் கலப்பில்லாத, இயற்கையான சேலைகளே எடை குறைவாகவும் எளிதில் அணியக்கூடியதாகவும் இருப்பதைக் கண்டு, பிற சேலைகளுடன் சுங்குடி காட்டன், வாழைநார் சேலைகளையும் விற்கத் தொடங்கினார். இவை, பிற சேலைகளைவிட அழகான நிற வடிவமைப்புகளிலும் சாயம் போகாத தன்மையுடனும் இருப்பதால் வாடிக்கையாளர்களை அவை ஈர்த்துள்ளதாக அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!