20 வயது இளையரின் மறுசுழற்சி ஆர்வம்

இயற்கை வளங்­க­ளைப் பாது­காக்க உத­வும் மறு­சு­ழற்சி, எரி­சக்­தித் திறன் மேம்­பாடு போன்ற துறை­களில் சிறு வய­தி­லி­ருந்தே அதிக ஆர்­வ­மு­டை­ய­வர் முஹம்­மத் அர்­ஷாத், 20. அண்­மை­யில் 'எரி­சக்தி தொழில்­துறை உப­கா­ரச் சம்­ப­ளம்' பெற்ற நான்கு சிங்­கப்­பூ­ரர்­க­ளுள் இவ­ரும் ஒரு­வர். தற்­போது சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் இயந்­தி­ரப் பொறி­யி­யல் இரண்­டாம் ஆண்டு மாண­வ­ராக இருக்­கும் இவர், பட்­ட­யம் பெற்று, தேசிய சேவைக்­குப் பின் இந்த உப­கா­ரச் சம்­ப­ளத்­தின் மூலம் 'செனோகோ எனர்ஜி' நிறு­வ­னத்­தில் பணி­பு­ரிய உள்­ளார்.

"சிங்­கப்­பூ­ரில் அனை­வ­ருக்­கும் நம்­ப­க­மான, நிலை­யான மின்­சார விநி­யோ­கம் கிடைப்­பதை உறு­தி­செய்­வ­தில் நானும் பங்­காற்ற விரும்­பு­கி­றேன். சிங்­கப்­பூ­ரின் நீடித்த நிலைத்­தன்­மை­யைப் பேணும் வழி­களை ஆராய்ந்து தீர்­வு­காண்­பதே என் லட்­சி­யம்," என்று கூறு­கி­றார் அர்­ஷாத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!