கடைசி நிமிட கோலால் கேலாங் வாரியர்ஸ் சமநிலை

மாற்று ஆட்டக்காரர் ரித்வான் முகம்மது போட்ட கோல் (படம்) கேலாங் இன்டர்நேஷனல் குழுவின் வெற்றி வாய்ப்பைப் பறித்தது. கேலாங்குக்கும் வாரியர்ஸ் எஃப்சி குழுவுக்கும் நேற்று முன்தினம் நடைபெற்ற எஸ்=லீக் காற்பந்து ஆட்டம் 2-=2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் வாரியர்ஸ் குழு கோல் போட்டு முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கியதும் கேலாங்கின் கையோங்கியது. 51வது நிமிடத்தில் ஆட்டத்தைச் சமப்படுத்திய கேலாங், ஆட்டம் முடிய கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் இருந்தபோது இரண்டாவது கோலைப் போட்டது. வெற்றி நிச்சயம் என்று மனப்பால் குடித்த கேலாங்கைத் தடுத்து நிறுத்தியது ரித்வானின் கோல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!