46 மி. பேர் டி20 பற்றி ‘ஃபேஸ்புக்’ தளத்தில் உரையாடல்

புது­­­டெல்லி: இந்த ஆண்­­­டின் டி20 உல­­­கக் கிண்ண ஆட்டம் பற்றி 46 மில்­­­லி­­­ய­­­னுக்­­­கும் மேற்­­­பட்ட ரசி­­­கர்­­­கள் சமூக இணை­­­ யத் தளங்கள் மூலம் உரை­­­யா­­­டி­­­யுள்­­­ள­­­னர். பிப்­­­ர­­­வரி 15ஆம் நடந்த இந்­­­தியா - பாகிஸ்­­­தான் ஆட்­­­டத்­­­தின் போது 8.2 மில்­­­லி­­­யன் பேரும் இங்­­­கி­­­லாந்­­­துக்­­­கும் வெஸ்ட் இண்­­­டீஸ் அணிக்­­­கு­­­மான இறுதி ஆட்­­­டத்­­­தின்­­­போது மொத்தம் 6.1 மில்­­­லி­­­யன் பேரும் விளை­­­யாட்டு பற்­­­றிய தக­­­வல்­­­களைப் பரி­­­மா­­­றிக்­­­கொண்டதாக ஃபேஸ்­­­புக் இணை­­­யத் தளம் கூறி­­­யுள்­­­ளது. மார்ச் 8 முதல் ஏப்­­­ரல் 3 வரை மொத்தம் 180 மில்­­­லி­­­யன் பேர் 'ஃபேஸ்­­­புக்­­­கில்' காணொ­­­ளி­­­களைப் பரி­­­மா­­­றிக் கொண்டனர்.

ரசி­­­கர்­­­களின் உரை­­­யா­­­ட­­­லின்­­­போது ஆக அதி­­­க­­­மாக பயன் ­படுத்­­­தப்­­­பட்ட பெயர்­­­கள்:

வீரர்­­­கள் = விராத் கோஹ்லி (இந்­­­தியா), டோனி (இந்­­­தியா), ஷாஹிட் அஃப்­­­ரிடி (பாகிஸ்­­­தான்) கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்­­­டீஸ்), ரோகித் சர்மா (இந்­­­தியா), தமிம் இக்­­­பால் (பங்­­­ளா­­­ தேஷ்), ஜோ ரூட் (இங்­­­கி­­­லாந்து. வீராங்கனை­­­கள்: சானா மிர் (பாகிஸ்­­­தான்), ஜாகானாரா ஆலம் (பங்­­­ளா­­­தேஷ்), ஸ்ட­­­ஃ­­­பனி டெய்­­­லர் (வெஸ்ட் இண் ­டீஸ்), மைதிலி ராஜ் (இந்­­­தியா), மெக் லானிங் (ஆஸ்­­­தி­­­ ரே­­­லியா). தங்களுக்­­­குப் பிடித்த வீர­­­ருக்­­­கும் அணிக்­­­கும் 'ஃபேஸ்­­­புக்' மூலம் ஆத­­­ரவு தெரி­­­வித்­­­தோர் எண்­­­ணிக்கை 17 மில்­­­லி­­­யன் ஆகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!