போராடி சமநிலை கண்ட லெஸ்டர்

லெஸ்டர்: ஆட்டத்தில் முன்னிலை வகித்துக் கொண்டிருந்தபோது நட்சத்திர ஆட்டக்காரருக்குச் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டபோதிலும் துவ ளாமல் போராடிய லெஸ்டர் சிட்டி கடைசிக் கட்டத்தில் கோல் போட்டு ஆட்டத்தைச் சமப்படுத் தியது. லெஸ்டர் சிட்டிக்கும் வெஸ்ட் ஹேம் குழுவுக்கும் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டம் 2=2 எனும் கோல் கணக்கில் முடிந்தது. இதன் விளைவாக மூன்று புள்ளிகளுக்குக் குறி வைத்திருந்த லெஸ்டருக்கு ஒரே ஒரு புள்ளி மட்டும் கிடைத்தது. இருப்பினும், நான்கு ஆட்டங் கள் எஞ்சியிருக்கும் நிலையில் 73 புள்ளிகள் எடுத்து லீக் பட்டியலில் லெஸ்டர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆட்டம் தொடங்கியதும் வெஸ்ட் ஹேம் தாக்குதலில் இறங்கியது. ஃப்ரீ கிக் மூலம் வந்த பந்தை டிமிட்ரி பயே தலையால் முட்டி வலை நோக்கி அனுப்பினார். லெஸ்டர் கோல் காப்பாளர் கேஸ்பர் ஷமைக்கல் மட்டும் மின்னல் வேகத்தில் பாய்ந்து பந்தைத் தடுக்காமல் இருந்திருந்தால் வெஸ்ட் ஹேமின் முதல் கோல் புகுந்திருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!