ஹைதராபாத் அணிக்கு முதல் வெற்றி

ஹைதராபாத்: மும்பை இந்தியன்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தி யாசத்தில் தோற்கடித்து ஒன்ப தாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அணித் தலைவர் டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களை விளாசி ஹைதரா பாத் அணியின் வெற்றிக்கு உறுதுணையாகத் திகழ்ந்தார். நாணய சுழற்சியில் வென்ற வார்னர் முதலில் தமது அணி பந்துவீசும் என அறிவித்தார்.

இதையடுத்து, மார்ட்டின் கப்டில்- பார்த்திவ் பட்டேல் ஆகியோர் மும்பை அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங் கினர். கப்டில் 2 ஓட்டங்களிலும் பட்டேல் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அணித் தலைவர் ரோகித் சர்மா (5), ஜோஸ் பட்லர் (11) என மேலும் இரு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ, மும்பை அணி 60 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்நிலையில், அம்பதி ராயுடு-க்ருணால் பாண்டியா இணை அணியைச் சரிவிலிருந்து மீட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!