சமநிலை செய்த நியூகாசல்

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் லிவர்பூலுடன் சமநிலை செய்தது நியூகாசல். முதல் பாதி ஆட்டத்தில் சரி யாக விளையாடாதபோதும் பிற் பாதி ஆட்டத்தில் விழித்துக் கொண்ட நியூகாசல் 2 கோல்களை போட்டது. 48வது, 66வது நிமிடத்தில் சமநிலை செய்வதற்கான அந்த கோல்களை அடித்தனர் நியூகாசல் வீரர்கள்.

மற்ற ஆட்டங்களில், போர்ன்மத் 1=4 என செல்சியிடம் தோல்வியையும் 2-4 என ஆஸ்டன்வில்லாவை வீழ்த்தி சவுத் ஹேம்டன் வெற்றியையும் பெற்றது. வேறோர் ஆட்டத்தில் மான் செஸ்டர் சிட்டி நான்கு கோல்கள் அடிக்க, கோல் எதுவும் அடிக்காத ஸ்டோக் தோல்வியைத் தழுவியது. இதனால், ஆர்சனலைவிட ஒரு புள்ளி அதிகம் பெற்று 35 புள்ளிகளுடன் வரிசைப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!