‘ஹில்ஸ்பரோ மரணங்கள் சட்டவிரோதமான நிகழ்வு’

வாரிங்டன்: பிரிட்டனின் ஹில்ஸ் பரோ மைதானத்தில் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி லிவர்பூல், நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுக்களிடையே நடைபெற்ற எஃப்ஏ கிண்ண அரையிறுதி காற்பந்துப் போட்டியின்போது போட்டி நடந்த ஹில்ஸ்பரோ மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 96 லிவர்பூல் ரசிகர்கள் மாண்டனர். இந்த அசம்பாவி தத்தை விசாரித்த குழு இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக கொல்லப்பட்டுள்ளனர் என்று நேற்று அறிவித்தது. எனினும், இந்த அசம்பாவிதத் தில் லிவர்பூல் ரசிகர்கள் மீது எவ்விதத் தவறும் இல்லை என்று குழு அறிவித்துள்ளது. மாறாக, காற்பந்துப் போட்டி நடைபெற்ற மைதானத்தில் போலி சார் எடுத்த தவறான முடிவுகளே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று அந்தக் குழு கூறியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!