தெம்பனிஸ் தோல்வி

டாக்கா: ஏஎஃப்சி கிண்ணப் போட்டி ஆட்டத்தில் பங்ளாதே‌ஷின் ஷேக் ஜமால் தன்மொண்டி குழுவிடம் 3=2 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூரின் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு தோல்வி அடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இவ்விரு குழுக்களும் ஜாலான் புசார் அரங்கில் சந்தித்தபோது 4-0 எனும் கோல் கணக்கில் தெம்பனிஸ் வாகை சூடியது. அடுத்த ஆட்டத்தில் மலேசியாவின் சிலாங்கூரைத் தெம்பனிஸ் எதிர்கொள்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!