ஐபிஎல்: பஞ்சாப்பை வென்ற பெங்களூரு அணி

சண்டிகர்: ஐ.பி.எல். தொடரின் 39வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பின்னர் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி வில்லியர்ஸ் 64(35) ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி தரப்பில் கரிப்பா, சந்தீப் சர்மா தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். இதையடுத்து, 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக கேப்டன் முரளி விஜய்யும், ஆம்லாவும் களமிறங்கினர். ஆம்லா நிதான மாக விளையாட முரளி விஜய் அதிரடியாக விளையாடி ஓட்டங் கள் சேர்த்தார். ஆம்லா 21(20) ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சாகாவும் 16(13) ஓட்டங்கள் எடுத்து சிறிது நேரத்தி லேயே நடையைக் கட்டினார். மில்லரும் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!