டி வில்லியர்சின் சாதனை

கோல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட்டில் கோல்கத்தாவும் பெங்களூரு அணியும் மோதிய ஆட்டத்தில் கோஹ்லி - டி வில்லியர்ஸ் ஓட்ட வேட்டையைக் கோல்கத்தா பந்து வீச்சாளர்களால் எந்த வகையிலும் கட்டுப்படுத்த இயலவில்லை. பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப் படுத்தியது. கேப்டன் கோஹ்லி 75 ஓட்டங்களுடனும் (51 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), டிவில்லியர்ஸ் 59 ஓட்டங்களுடனும் (31 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் கோல்கத்தா வீரர் மனிஷ் பாண்டே கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பைப் பெங்களூரு வீரர் டி வில்லியர்ஸ் பிடித்தார். நடப்பு தொடரில் டி வில்லியர்சின் 14வது கேட்ச் இதுவாகும். இதன் மூலம் ஒரு பருவத்தில் அதிக கேட்ச் செய்த ஃபீல்டர் களான டேவிட் மில்லர் (பஞ்சாப் அணிக்காக 2014 ஆம் ஆண்டில் 14 கேட்ச்), டுவைன் பிராவோ (சென்னை அணிக்காக 2013 ஆம் ஆண்டில் 14 கேட்ச்) ஆகியோரின் சாதனையை டி வில்லியர்ஸ் சமன் செய்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!