பிரேசில்-எக்வடோர் சமநிலை

லாஸ் ஏஞ்சலிஸ்: கோப்பா அமெ ரிக்கா காற்பந்துப் போட்டியில் பிரேசிலுக்கும் எக்வடோருக்கும் இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந் தது. தனது ஒன்பதாவது கோப்பா அமெரிக்கப் பட்டத்தை இலக் காகக் கொண்டு களமிறங்கிய பிரேசிலுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. 1994ஆம் ஆண்டில் ரோஸ் போல் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்று பிரேசில் உலகக் கிண் ணத்தை ஏந்தியது. ஆனால் இம்முறை அதே விளையாட் டரங்கில் நடைபெற்ற ஆட்டத் தில் அது ஆதிக்கம் செலுத் தியபோதும் அதனால் வெற்றி பெற முடியவில்லை. மற்றோர் ஆட்டத்தில் ஹேய்ட்டியை 1=0 எனும் கோல் கணக்கில் பெரு வீழ்த்தியது. பரகுவேவுக்கும் கோஸ்டா ரிக்காவுக்கும் இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

19 Mar 2019

மெஸ்ஸி ஹாட்ரிக்:  வாகை சூடிய பார்சிலோனா

லிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ

19 Mar 2019

லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு