உருகுவேயை வீழ்த்திய மெக்சிகோ

அரிஸே„னா: கோபா அமெ­ரிக்­கா காற்பந்து தொடரின் 'சி' பிரிவு ஆட்­டத்­தில் மெக்சிகோ, உருகுவே அணிகள் மோதின. கடைசி ஐந்து நிமி­டங்களில் இரண்டு கோல்களை அடித்ததால் மெக்சிகோ 3=1 என்ற கோல் கணக்­கில் உருகுவே அணியைத் தோற்கடித்தது. ஆட்டம் தொடங்­கு­வதற்கு முன்னர், உருகுவே நாட்டின் தேசியகீ­தத்­திற்கு பதில் சிலி நாட்டின் தேசி­ய­கீ­தம் ஒலித்­த­தால் திகைத்து போன அவர்­களுக்கு ஆரம்ப சகுனமே சரியாக அமை­ய­ வில்லை.

அதன்பிறகு, ஆட்டம் தொடங்­கி­ய­ நான்கா­வது நிமி­டத்­தில் சொந்த வலைக்குள் கோலைப் புகுத்திய உருகுவே அணியின் அல்வேரா பேரைராவால் மெக்சிகோ ஒரு கோல் -முன்னிலைப் பெற்றது. இதற்கிடையே, இரு அணி­களில் இருந்­தும் தப்­பாட்­டம் கார­ண­மாக ஒவ்வொரு ஆட்­டக்­கா­ரர் வெளி­யேற்­றப்­பட்­டார். முதல் பாதி ஆட்­டத்­தின் கடைசி நேரத்­தில் தப்­பாட்­டம் கார­ண­மாக இரண்டா­வது மஞ்சள் அட்டை பெற்ற உருகுவே வீரர் மட்­டி­யல் வெசினோ வெளி­யேற்­றப்­ பட்­டார். அதேபோல், மெக்சிகோ அணி யின் கார்­ட­டோ­வும் தப்­பாட்­டாம் கார­ண­மாக இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்று வெளி ­யேற்­றப்­பட்­டார்.

மெக்சிகோ வீரர் ஜாவியர் ஹெர்னாண்டஸ், உருகுவே வீரர் ஜோசே கிமின்ஸ் இருவரும் பந்துக்காக போராடுகிறார்கள். படம்: ஏஎஃப்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!