நைஜீரியாவின் சாதனை வீரர் ஸ்டெஃபான் கே‌ஷி மரணம்

கேப் டவுன்: நைஜீரிய காற்பந்துக் குழுவின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரரும் பயிற்றுவிப்பாளருமான 54 வயது ஸ்டெஃபான் கே‌ஷி (படம்) காலமானார். அவரது மரணத்துக்கு மாரடைப்பு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆட்டக்காரர் என்கிற முறையிலும் பயிற்றுவிப்பாளர் என்கிற முறையிலும் ஆப்பிரிக்க நேஷன்ஸ் கிண்ணத்தை நைஜீரியாவுக்கு கே‌ஷி இருமுறை வென்று தந்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’