அதிர்ச்சி தந்த அயர்லாந்து

லீல்: ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்களே இருந்தபோது ராபி பிராடி புகுத்திய கோலால் 1=0 என்ற கணக்கில் முன்னணிக் குழுவான இத்தாலிக்கு அதிர்ச்சி தோல்வியைத் தந்தது அயர் லாந்து. 1994 உலகக் கிண்ணத் திற்குப் பிறகு இத்தாலியை அயர்லாந்து வீழ்த்தியிருப்பது இதுவே முதன்முறை. இந்த ஆட்டத்தில் இத்தாலியின் முதல்நிலை கோல்காப்பாளர் புஃபானுக்கு ஓய்வு அளிக்கப் பட்டு சல்வட்டோரே சீரிகு சேர்க்கப்பட்டது அவ்வணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’