லோர்ட்சில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்த பாக். வீரர் யாசிர் ஷா

லண்டன்: லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் 20 ஆண்டுகளில் ஐந்து விக்கெட் டுகளைச் சாய்த்த முதல் பாகிஸ்தானிய வீரர் என்ற பெருமையை அவ்வணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா (படம்) பெற்றுள்ளார். ஷாவின் இந்த அதிரடி விளையாட்டால் இங்கிலாந்து திக்குமுக்காடியுள்ளது. டெஸ்ட் தொடரில் முதலில் பந்தடித்த பாகிஸ்தான் 339 ஓட்டங்களைக் குவித்தது. இதனை அடுத்து பந்தடித்த இங்கிலாந்து ஷாவின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி ஏழு விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை எடுத்தது. முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் எஞ்சியிருக்கையில் இங்கிலாந்து 85 ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!