மகுடம் சூடிய மும்பை

சென்னை: முதல்முறையாக நடத் தப்பட்ட இந்திய பிரிமியர் ஃபுட்சால் போட்டியை மான்செஸ்டர் யுனை டெட்டின் முன்னாள் நட்சத்திரம் ரயன் கிக்ஸ் தலைமையிலான மும்பை அணி கைப்பற்றியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மும்பை அணியும் கொச்சி அணியும் மோதின. ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் கொச்சி கோல் போட்டு முன்னிலை வகித்தது. 40 நிமிடங் களுக்கு நடத்தப்பட்ட ஆட்டம் முடிவதற்குள் எப்படியாவது கோல் போட்டு சமன் செய்யவேண்டும் என மும்பை போராடியது.

அதன் பல கோல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. மும்பை யின் தாக்குதல்களை கொச்சியின் கோல்காப்பாளர் கஸ்சலோன் முறி யடித்தார். தோல்வியின் விளிம்பில் இருந்த மும்பை, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோல் போட்டு சமன் செய்தது. கொலம்பியாவைச் சேர்ந்த எஞ்சலோட் மும்பை அணிக்காகப் கோல் போட்டார்.

தாக்குதலில் ஈடுபடும் மும்பையின் ரயன் கிக்ஸ் (இடது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!