ஒலிம்பிக் தடைக்கு எதிராக எஃபிமோவா மேல்முறையீடு

மாஸ்கோ: ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட தமக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ரஷ்யாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை யுலியா எஃபிமோவா (படம்) விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருக்கிறார். ஊக்கமருந்து பரிசோதனை யில் 24 வயது எஃபிமோவா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த வாரம் தொடங்கும் ஒலிம்பிக் போட்டி யில் போட்டியிட அனைத்துலக நீச்சல் சம்மேளனம் அவருக்குத் தடை விதித்தது.

"விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்திடம் மேல்முறை யீடு செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். அனைத்துலக ஒலிம்பிக் மன்றம், அனைத்துலக நீச்சல் சம்மேளனம், ரஷ்ய ஒலிம்பிக் மன்றம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடவிருக்கிறோம் என்று எஃபிமோவாவின் முகவரான ஆன்ட்ரே மிட்கோவ் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!