அமெரிக்க குழுவின் அச்சாணி

ரியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளின் 4 x 200 மீட்டர் அஞ்சல் நீச்சல் போட்டி நேற்று முன்தினம் ஒலிம்பிக் நீர் விளையாட்டுகள் மையத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்க குழுவின் அச்சாணியாக விளங்கிய கேட்டி லெடிக்கி கடைசி நீச்சல் வீராங்கனையாக குளத்தில் இறங்கி தமது அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்தார். இந்தப் போட்டியில் 650 மீட்டர் தூரத்தை கடந்த நிலையில் அமெரிக்க அணி ஆஸ்திரேலிய அணிக்கு பின்னால் இருந்தது. அந்த நிலையை மாற்றி, அமெரிக்க அணி 1.84 விநாடிகளில் முன்னிலை பெற்று அமோக வெற்றியை தமது அணிக்கு ஈட்டித் தந்தார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!