தனியாக ஓடி தகுதி பெற்ற அமெரிக்க மகளிர் அணி

பெண்களுக்கான 4x400 அஞ்சல் ஓட்டத்தின் இறுதிச் சுற்றுக்கு அமெரிக்க அணி தகுதி பெற் றுள்ளது. முதலில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் தடி கீழே விழுந்ததால் தகுதி பெற முடியாமல் போகும் அபாயம் அந்த அணியை அச் சுறுத்தியது. ஆனால் பிரேசிலிய வீராங்கனை ஒருவர் அமெரிக்க வீராங்கனை மீது மோதியதால் தான் தடி கீழே விழுந்தது என்று நிரூபிக்கப்பட்ட பிறகு அமெரிக் காவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் அமெரிக்க அணி தனியாக ஓடியது. 41.77 வினாடிகளில் பந்தயத்தை முடித்த அமெரிக்கா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இரண்டாவது வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனைகள். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!