ஸ்பர்சில் சிசோக்கோ

இப்­ப­ரு­வத்­தின் விலை­யுர்ந்த முதல் 1-0 விளை­யாட்­டா­ளர்­களில் ஒரு­வ­ராக இடம்­பி­டித்­துள்­ளார் நியூ­கா­சல் குழுவில் இருந்து டோட்­டன்­ஹம் ஸ்பர்ஸ் குழு­விற்கு சென்றுள்ள மோசுவா சிசோக்கோ. அவரை 30 மில்­லி­யன் பவுண்­டு­களுக்கு வாங்­கி­யுள்­ளது ஸ்பர்ஸ். மத்திய திடல் விளை­யாட்­டா­ள­ரான அவரை ஏற்­கெ­னவே எவர்ட்­டன் குழு வாங்கவி­ருந்த நேரத்­தில், சிசோக்­கோவிற்­கும் எவர்ட்­ட­னுக்­கும் இடையே சம்ப­ளம் தொடர்­பாக இணக்­கம் ஏற்­ப­டா­த­தால் எவர்ட்­டன் குழு அவரை வாங்கும் எண்­ணத்தை கைவிட்­டது. எனவே கடைசி நேரத்­தில், 27 வயது சிசோக்­கோவை ஐந்து ஆண்டு ஒப்­பந்தத்­தில் ஸ்பர்ஸ் குழு வாங்­கி­யது.

"உங்களுக்­கா­க­வும் குழு­விற்­கா­க­வும் சிறப்­பாக விளை­யா­டு­ வேன்," என்று ஸ்பர்ஸ் குழு ரசி­கர்­களி­டம் கூறினார் சிசோக்கோ. அதேபோல், கடைசி நாளன்று சிசோக்­கோ­விற்கு முன்­ன­தாக மார்சே குழு விளை­யாட்­டா­ள­ரான ஜார்ஜிஸ் கெவின் நுகுடுவை யும் வாங்­கி­யது ஸ்பர்ஸ்.

ஆக அதிகமாக 89 மில்லியன் பவுண்டுகள் கொடுத்து வாங்கப்பட்ட மான்செஸ்டர் யுனைடெட்டின் பால் போக்பா. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!