ஹியூசுக்கு அபராதம்

லண்டன்: ஸ்டோக் சிட்டியின் காற்பந்துக் குழுவின் நிர்வாகியான மார்க் ஹியூசுக்கு 8,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தின்போது நடுவர் எடுத்த முடிவுக்குக் கடுமையான முறையில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அவருக்கு இந்த அபராதத்தை இங்கிலிஷ் காற்பந்துச் சங்கம் விதித்தது. கடந்த 10ஆம் தேதியன்று நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஸ்டோக் சிட்டி 4-0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. ஆட்டத் தின்போது ஒழுங்கீனம் காரணமாக ஹியூசுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லெஸ்டர் சிட்டியின் ஜேம்ஸ் மேடிசன் (நடுவில்) அனுப்பிய பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க முடியாமல் தவித்த ஆர்சனல் கோல்காப்பாளர், தற்காப்பு ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஆர்சனல் ஏமாற்றம்; அதிரடி காட்டிய லெஸ்டர்