ஆர்சனலை வாங்க ஆப்பிரிக்க செல்வந்தர் திட்டம்

நியூயார்க்: ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தரான அலிக்கோ டங்கோட்டே  இன்னும் நான்கு ஆண்டுகளில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி யின் ஜாம்பவான்களில் ஒன்றான ஆர்சனலை வாங்க திட்ட மிட்டுள்ளார். புளூம்பர்க் தொலைக்காட்சி நிறுவனத்தைப் பொறுத்தவரை நைஜீரியாவைச் சேர்ந்த டங்கோட் டேயின் மொத்த சொத்து மதிப்பீடு 14.7 பில்லியன் வெள்ளி. தம்மால் ஆர்சனலை சிறப்பான முறையில் நடத்த முடியும் என்று டங்கோட்டே நம்பிக்கை தெரிவித்தார்.

Loading...
Load next