மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஃபாண்டி மகன் அறிமுகமாகக்கூடும்

மலேசியாவுக்கு எதிராக அடுத்த மாதம் 7ஆம் தேதி நடைபெறும் ‘காஸ்வே சேலஞ்’ போட்டியில் சிங்கப்பூரின் முன்னாள் காற்பந்து நட்சத்திரம் ஃபாண்டி அகமதின் மகனான இர்ஃபான் ஃபாண்டி முதல்முறையாக சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவுக்காகக் களமிறங்கக்கூடும். அவ்வாறு நடந்தால் அதுவே அவரது முதல் மூத்தநிலை அனைத்துலக ஆட்டமாகும். மலேசியாவுக்கும் ஹாங்காங்குக்கும் இடையிலான நட்புமுறை ஆட்டங்களில் இடைக்காலப் பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தியின் குழுவில் இர்ஃபான் இடம்பெறுவார் என்று நம்பப்படுகிறது. அடுத்த மாதம் 7ஆம் தேதி மலேசியாவுக்கு எதிரான ஆட்டம் தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.2016-09-30 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்