சிங்கப்பூரில் ‘கஃபே ஃபுட்பால்’ மேன்யூ நட்சத்திரங்கள்

சிங்கப்பூரில் ‘கஃபே ஃபுட்பால்’ மேன்யூ நட்சத்திரங்கள் கேரி நெவில், ரயன் கிக்ஸ் ஆகிய இரு- வரும் உள்ளூர் சொத்து நிறுவன- மான ரவுஸ்லேவுடன் இணைந்து சிங்கப்பூரில் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளனர்.

கடந்த ஆண்டு இவ்விருவரிடம்ட இருந்தும் ரவுஸ்லே நிறுவனம் ‘கஃபே ஃபுட் பால்’ என்ற பெயரில் சிங்கப்பூரில் உணவகம் நடத்து- வதற் கான அனு ம தியைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து காற்- பந்தைக் கருப்பொருளாகக் கொண்ட ‘கஃபே ஃபுட் பால்’ அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் நிறுவப்படவுள்ளது. முதன் முதலாக பிரிட்டனுக்கு வெளியே ‘கஃபே ஃபுட்பால்’ அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத் தக்கது.

மான்செஸ்டர் நட்சத்திரங்கள் ரயன் கிக்ஸ், கேரி நெவில். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஃப்‌ரீ கிக்’ வாய்ப்பு மூலம் கோலை நோக்கி பந்தை அனுப்பும் லயனல் மெஸ்ஸி. படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா, உருகுவே சமநிலை

ஸ்பெயினின் சாவ்ல் நிகேஸுடன் பொருதும் ருமேனியாவின் ஃபுளோரினல் கோமன் (மஞ்சள் நிற சீருடையில்). படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

கோல் வேட்டையில் இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து