பேல் ஒப்பந்தம் புதுப்பிப்பு

மட்ரிட்: ரியால் மட்ரிட் குழுவுட னான கேரத் பேலின் ஒப்பந்தம் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, வரி பிடிப்புப் போக ஒரு வாரத்திற்கு அவர் £350,000 (596,000 சிங்கப் பூர் வெள்ளி) பெறுவார் என்று கூறப்படுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு டோட்டன்ஹம் குழுவில் இருந்து கேரத் பேலை ஆக அதிக விலைகொடுத்து வாங்கியது ரியால் மட்ரிட். சக வீரரான ரொனால்டோ, பார்சிலோனா வீரர்களான மெஸ்ஸி, நெய்மார் ஆகியோரைப் போல் பேல் அதிக சம்பளம் பெற்றாலும் அப்பட்டியலில் இன் னும் ரொனால்டோவே முதலிடத் தில் உள்ளார். வரும் நாட்களில் அவரது ஒப்பந்தமும் புதுப்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ரோஜர் ஃபெடரரை 6-3, 6-4 என வீழ்த்திய ஆறாம் நிலை வீரரான கீரிஸ் நாட்டின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ். படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

ஃபெடரரை வீழ்த்திய ஸிட்ஸிபாஸ்

பங்ளாதேஷ் அணியின் ஏழு விக்கெட்டுகளைச் சாய்த்த வேகப் பந்துவீச்சாளர்
முகமது ஷமியைப் பாராட்டும் அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

விக்கெட்டுகளை அள்ளும் பந்துவீச்சாளர்களை பாராட்டும் கோஹ்லி

சக வீரரை வசைபாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

18 Nov 2019

சக வீரரை வசைபாடிய பேட்டின்சனுக்கு தடை