கபில் தேவ்: இங்கிலாந்துக்கு எதிராக விராத் கோஹ்லி முச்சதம் அடிப்பார்

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து முன்னாள் இந்திய அணித் தலைவர் கபில் தேவ் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ராஜ்கோட் ஆடுகளத்தின் தன் மையை ஆராய்ந்து அதற்கு ஏற்ற வகையில் ஐந்து பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும். “இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை எப்போதுமே ஆச்சரியம் அளிக்கும் வகையில் அது விளை யாடக்கூடியது.

“இதனால் அந்த அணியை சாதா ரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. “அணித் தலைவர் விராத் கோஹ்லி பேட்டிங்கில் மிகவும் நல்ல முறையில் செயல்படுகிறார். “இங்கிலாந்துக்கு எதிராகவும் அவர் சிறப்பாக விளையாடுவார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்