இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் - மூன்று வீரர்கள் சதம்

ராஜ்கோட்: இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் ஜோரூட், மொயின் அலி, பென்ஸ்டோக்ஸ் ஆகியோர் சதம் அடித்தனர். பூவா தலையா போட்டுப் பார்த்ததில் இங்கிலாந்து பந் தடிப்பைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான கேப்டன் குக் 21 ஓட்டங்களிலும் ஹமீத் 31 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்துக் களமிறங்கிய பென் டக்கெட் 13 ஓட்டங்களில் வெளி யேறினார். அதன்பின் ஜோரூட்-மொயின் அலி ஜோடி சிறப்பாக விளை யாடியது. இந்தியாவின் பந்து வீச்சைத் திறம்பட சமாளித்து இருவரும் ஓட்டங்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஜோரூட் சதம் அடித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!