உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று காற்பந்து: ஸ்பெயின், இத்தாலி வெற்றி

உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று காற்பந்தாட்டத்தில் ‘ஜி’ பிரிவில் உள்ள இத்தாலி, ஸ்பெயின், இஸ்ரேல் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. லிச்டென்ஸ்டின் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இத்தாலி வெற்றி பெற் றாலும் ‘ஜி’ பிரிவில் ஸ்பெயின் அணியே முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஸ்பெயினும் மேசடோனியா அணியை 4-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி, கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் முதல் இடத்தைப் பிடித்தது.

மேசடோனியா அணியை 4-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்

டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, மீண்டும் அணிக்குத் திரும்பி சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது சிறப்பான தருணம் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆதிக்கத்தைத் தொடர இந்தியா முனைப்பு