லயன்ஸ் குழுவுக்கு அக்கினிப் பரிட்சை

உலகெங்கிலும் உள்ள காற்பந்து ரசிகர்கள் எப்பொழுதுமே தங்கள் குழுவின் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பவர்கள். அவர்கள் குழுவில் உள்ள சில நட்சத்திர வீரர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றி எப்படியாவது தங்கள் குழுவுக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள் என்ற அசை யாத நம்பிக்கை கொண்டிருப்பார் கள்.

அதுபோலவே இவ்வாரம் சனிக்கிழமை தொடங்கும் சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியில் களமிறங்கும் சிங்கப்பூர் குழு இதுவரை காணாத அளவுக்கு மிகவும் பலம் குறைந்த குழு என்று நம்பப்படும் நிலையில், இவர்கள் எப்படியாவது உயிரைக் கொடுத்து விளையாடி பலம் வாய்ந்த குழுக்களை வெற்றி கொண்டு சாதனை படைத்துவிடுவர் என்ற நம்பிக்கை பலரிடையே உள்ளது.

லயன்ஸ் குழுவின் நம்பிக்கை நட்சத்திரம் சாஹில் சுகைமி. கோப்புப் படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!