கேன்பரா: இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்தி ரேலியா தொடரை 2=0 எனக் கைப்பற்றியது.
ஆ ஸ் தி ரே லி யா = நி யூ சி லாந்து அணிகளுக்கு இடையி லான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் கார்பெர்ராவில் நேற்று நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.