ஐந்தாவது டெஸ்ட்டிலிருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்

சென்னை: இந்தியாவுக்கு எதிராக இன்று நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கி லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். இரு அணிகளுக்கும் இடையி லான ஐந்து டெஸ்ட் போட்டித் தொடரில் இந்தியா மூன்று டெஸ்ட் டுகளில் வென்று ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றி இருந்தது. இந்தியாவின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லியின் தொடர் சாதனை குறித்து ஆண்டர்சன் கடுமையாக விமர்சனம் செய்திருந் ததும் அதற்கு அனைத்துலக வீரர்கள் கடும் கண்டனம் தெரி வித்ததும் குறிப்பிடத்தக்கது.கோஹ்லியின் சாதனைகளுக்கு இந்திய ஆடுகளங்கள் பெரிதும் கைகொடுத்ததாக ஆண்டர்சன் கருத்து தெரிவித்திருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!