இங்கிலாந்து ஓட்டக் குவிப்பு

சென்னை: இந்தியாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபாரமாகப் பந்தடித்து ஓட்டங்களைக் குவித்தது. 90 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 284 ஓட்டங்களை இங்கிலாந்து அணி சேர்த்தது. இங்கிலாந்தின் மொயீன் அலி 120 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இங்கிலாந்தின் ஜென்னிங்ஸ் ஒரே ஓர் ஓட்டம் எடுத்திருந்தபோது அவரை இஷாந்த் ஷர்மா ஆட்டமிழக்கச் செய்தார். இங்கிலாந்து அணித் தலைவர் அலெஸ்டர் குக் 10 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா சாய்த்தார்.

சதம் அடித்துக் கொண்டாடும் மொயீன் அலி. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!