தோற்றும் இறுதி வாய்ப்பு

லண்டன்: லீக் கிண்ண அரை இறுதி இரண்டாம் சுற்று ஆட்டத் தில் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு 1-2 என்ற கோல் கணக்கில் ஹல் சிட்டி குழுவிடம் வீழ்ந்தது. இருப்பினும், அரையிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் 2-0 என யுனைடெட் வென்றிருந்ததால் ஒட்டு மொத்த கோல் அடிப்படை யில் 3-2 என முன்னிலை பெற்று அக்குழு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. பிரிமியர் லீக்கில் 'ரெலிகேஷன் நிலை'யில் இருந்து தடுமாறி வரும் ஹல் சிட்டி ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத் தியது. 35வது நிமிடத்தில் டாம் ஹடல்ஸ்டோன் 'பெனால்டி' மூலம் கோலடித்து அக்குழுவை முன்னி லைக்குக் கொண்டு சென்றார்.

அதன்பின் உத்வேகத்துடன் ஆடிய யுனைடெட் குழு, அடுத்த அரைமணி நேரத்தில் பதில் கோல் அடித்தது. பத்து மீட்டர் தூரத் திலிருந்து பந்தை மிக அழகாக வலைக்குள் தள்ளினார் யுனை டெட்டின் பிரெஞ்சு ஆட்டக்காரர் பால் பொக்பா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!