லெஸ்டர் சிட்டியைப் பந்தாடிய மேன்யூ

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் நடப்பு வெற்றி யாளரான லெஸ்டர் சிட்டியை 3=0 எனும் கோல் கணக்கில் மான் செஸ்டர் யுனைடெட் தோற் கடித்துள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டியை எளிதாக ஓரங்கட்டி ஆதிக்கம் செலுத்தியது யுனைடெட். ஆட்டத்தின் தொடக்கத்தில் லெஸ்டர் சில தாக்குதல்களை நடத்தியது. ஆனால் அதனைத் தொடர்ந்து யுனைடெட் ஆட்டத்தைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் கோல் வலையை நோக்கி புயல் வேகத்தில் முன்னேறிய ஹென்ரிக் மிக்கிதாரியான் தமது குழுவின் முதல் கோலைப் போட்டார்.

யுனைடெட் ரசிகர்களின் கொண்டாட்டம் தணிவதற்குள் அக்குழுவின் இரண்டாவது கோல் போடப்பட்டது. லெஸ்டரின் பெனால்டி எல்லைக்குள் காத்திருந்த ஸ்லாட்டான் இப்ராஹிமோவிச்சிடம் பந்து செல்ல, அதை அவர் வலைக்குள் சேர்த்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!