ஸ்பர்ஸ் குழுவை வீழ்த்திய லிவர்பூல்

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் லிவர்பூல் 2=0 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் குழுவைத் தோற்கடித்துள்ளது. இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை லிவர்பூலின் சொந்த அரங்கமான அன்ஃபீல்ட் விளையாட்டரங் கத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் -16வது நிமிடத்தில் லிவர்பூலின் சாடியோ மானே தமது குழுவின் முதல் கோலைப் போட்டு எதிரணியை அதிர்ச்சியில் உறைய வைத்தார். வைனால்டம் அனுப்பிய பந்தைத் தமது கட்டுக்குள் கொண்டு வந்த மானே, தம்மை விரட்டிக்கொண்டு வந்த ஸ்பர்ஸ் தற்காப்பு ஆட்டக்காரரை உதறித் தள்ளிவிட்டு பந்தை வலைக்குள் சேர்த்தார். லிவர்பூல் ரசிகர்களின் கொண்டாட்டம் தணிவதற்குள் அடுத்த இரண்டு நிமிடங்களில் அக்குழுவின் இரண்டாவது கோல் புகுந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!